பல்டி அடித்த பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தயின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்தார். கட்சியின் ஒழுங்காற்று குழு எடுத்த முடிவின்படி கட்சி செயற்குழு இந்த முடிவை எடுத்தது என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி டயானா கமமே, கட்சியின் தீர்மானத்தை மீறி, 20வது திருத்தத்திற்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கத.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1