Pagetamil
குற்றம்

வட்டுக்கோட்டை வாலிபன் வீட்டில் வைத்திருந்த ஆயுதங்கள்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சுழிபுரம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வாள் மீட்கப்பட்டுள்ளது.

பொன்னாலை சுழிபுரம் பகுதியில் வாள் ஒன்றை வீட்டில் வைத்திருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் வீடு ஒன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையால் முற்றுகையிடப்பட்டது.

வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, வாள் ஒன்றும் ஆயுதங்களும் மீட்கப்பட்டன. இதனை அடுத்து வாளை வைத்திருந்த குற்றாச்சாட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment