யாழ் போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பொருட்கள் உதவி!

Date:

யாழ் மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க கொவிட் – 19 நிலைமைக்கு உதவும் முகமாக அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டு American Jewish World Service (AJWS) நிதி அனுசரனணயில் ரூபா 35 இலட்சம் பெறுமதியான இரண்டு Multipara Meter Monitor – Modular Type அடங்கிய மருத்துவ உபகரணம் அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களிடம் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது

spot_imgspot_img

More like this
Related

மூடநம்பிக்கை, சாதிய அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்!

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான...

தமிழகத்தில் காதலனை திருமணம் முடித்த யாழ் யுவதி எதிர்கொண்ட சிக்கல்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

எட்டு வார கர்ப்பிணியாக இருக்கும் இலங்கைப் பெண்ணை இந்தியாவில் இருந்து நாடு...

‘ஹிஜாப் அணியாமல் இசைக் கச்சேரி’ – ஈரானிய பாடகிக்கு 74 கசையடி

ஈரானிய பாடகிக்கும், அவரது இசைக் குழுவைச் சேர்ந்த 4 பேருக்கும், தலா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்