25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
குற்றம்

தர்மபுரம் பொலிசார் மீது வாள்வெட்டு!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் 4 பொலிசார் காயமடைந்துள்ளனர்.

கல்மடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

மணல் வியாபாரிகளிற்கிடையிலான முரண்பாட்டின் விளைவாக, ஒரு பகுதியினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், சம்பவ இடத்திற்கு ஏன் பொலிசார் சென்றனர் என்பது இதுவரை தெரியவரவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment