இன்று அதிகாலை 304,000 டோஸ் பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன.
இலங்கை வாங்கிய நான்கு மில்லியன் டோஸின் ஒரு பகுதியே இவையாகும்.
நெதர்லாந்தில் இருந்து கத்தார் வழியாக அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் 1,817 கிலோ எடையுள்ள சரக்கு வந்தடைந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1