இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று (03) திருகோணமலை எண்ணெய்க் குத வளாகத்திற்கு சென்றுள்ளார்.
கீழ் மட்ட தாங்கி வளாகத்தின் வளர்ச்சி மற்றும் இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த இந்திய – இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை IOC நிறுவனம் இதன்போது இந்திய வெளியுறவு செயலாளருக்கு விளக்கமளித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1