யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகை மௌனி ராய். இவர் ஹிந்தி, பஞ்சாபி படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பில் மட்டும் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1