25.9 C
Jaffna
March 29, 2024
சினிமா

தொழிலதிபரை திருமணம் செய்யும் இளம் நடிகை!

யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகை மௌனி ராய். இவர் ஹிந்தி, பஞ்சாபி படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பில் மட்டும் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகை மௌனி ராய் துபாய் தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மௌனி ராய் மற்றும் சுராஜ் ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், திருமணம் துபாய் அல்லது இத்தாலியில் நடைபெற இருப்பதாக நடிகை மௌனி ராய்க்கு நெருக்கமான ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

புதிய படத்தில் விஜய் சம்பளம் ரூ.250 கோடி?

Pagetamil

Leave a Comment