பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மாற்றம் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’ இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் நாளில் வெளியாகும் என்றும், பொங்கல் திருநாளில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
07.01.2022. See you at Cinemas!!
Get ready to experience India’s Biggest Action Drama in cinemas worldwide. #RRRMovie #RRROnJan7th @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @mmkeeravaani @aliaa08 @OliviaMorris891 @RRRMovie @DVVMovies @PenMovies pic.twitter.com/HWtqgJcONf
— Ajay Devgn (@ajaydevgn) October 2, 2021
எஸ்எஸ் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.