சிலம்பரசன் நடித்த மாநாடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக தோல்வி படங்களையும், நீண்ட இடைவெளியையும் கொடுத்த சிலம்பரசன் புதிதாக நடித்துள்ள படம் மாநாடு. அதனால், மாநாடு திரைப்படத்தை முழுவதுமாக நம்பி உள்ளார்.
இன்று மாநாடு ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1