நாடு திறந்தாலும் மாகாணங்களிற்கிடையில் கட்டுப்பாடு: இராணுவத் தளபதி!

Date:

நாளை நாடு திறக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுகாதார நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், நாடு திறந்த பிறகு செயல்படுத்தப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்பட உள்ளன.

spot_imgspot_img

More like this
Related

வைத்தியர் சுகுணன் மீது அவதூறு: அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்