மு.க- ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு!

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக சலுகை தொடர்வது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கைக்கு வந்துள்ளது.

இந்த குழுவிற்கும், முஸ்லிம் காங்கிரசின் பிரதிநிதிகளிற்குமிடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

சந்திப்புக்குப் பிறகு நேற்று ஊடகங்களிடம் பேசிய ரவூப் ஹக்கீம், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் அவசரகால விதிமுறைகள் குறித்து விவாதித்தது, பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி எதிரிகளை வேட்டையாடுதல், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்தல் மற்றும் கோவிட் -19 கட்டுப்பாட்டு திட்டம் என்ற போர்வையில் போராட்டக்காரர்களை ஒடுக்குதல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாமல் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை,  வெறுக்கத்தக்க பேச்சுக்களை பேசும் மதகுருமாரை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவில்லையென்பதையும் சுட்டிக்காட்டினார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்