நேற்று 61 மரணங்கள்!

Date:

இலங்கையில் மேலும் 61 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். நாட்டில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12,847 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று செப்டம்பர் 28 அன்று இந்த மரணங்கள் நிகழ்ந்தன.

25 ஆண்களும் 36 பெண்களும் நேற்று மரணித்துள்ளனர்

9 ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

அறிவியல் மீது நம்பிக்கையில்லாத தமிழ் தேசியம்?

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் கடந்த 110 நாட்களாக நடந்த அகழ்வுப்பணிகள்...

ரஷ்யா- உக்ரைன் இடையே ஒலேஷ்கி நகரில் போர்நிறுத்தத்தை மத்தியஸதம் செய்த ட்ரம்ப் மனைவி

அமெரிக்காவின் முதற்பெண்மணி மெலானியா டிரம்ப், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஒலேஷ்கி...

சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைகிறது!

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் சில நாட்களாக சுயநினைவிழந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்