24.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

ஸ்டைலாம்: யாழில் நாக்கை இரண்டாக வெட்டிய இளைஞன்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது நாக்கினை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகரில் பச்சை குத்தும் கடையொன்றை நடத்தி வரும்  இளைஞனே இவ்வாறு தனது நாக்கின் முன்பகுதியை இரண்டாக வெட்டியுள்ளார்.

காலிக்குச் சென்று சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகரிகம் என்ற பெயரில் இந்த வகையான முட்டாள்தனங்களில் ஈடுபடுவது ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட இளைஞனின் நடவடிக்கை தொடர்பாக பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
5

இதையும் படியுங்கள்

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

காரில் மதுபோதையில் வந்திறங்கிய மாணவி – ஆசிரியர் கைது

east tamil

மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி – ரவிகரன்

east tamil

மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

east tamil

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

Pagetamil

Leave a Comment