24.5 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இலங்கை

நேற்று 344 பேர் கைது!

தனிமைப்படுத்தy; விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 344 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த ஆண்டு xக்டோபரில் இருந்து மொத்தம் 78,597 நபர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மேல் மாகாணத்திற்d; 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 1,357 வாகனங்களில் பயணித்த 2,088 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.

தேவையான அனுமதியின்றி, 134 வாகனங்களில் பயணம் செய்த 242 நபர்கள் சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா: பாடசாலைகளில் உணவு வழங்கல் திட்டத்தை இணைக்க பரிந்துரை

east tamil

அரிசி சந்தை விலையை தீர்மானிக்க கூட்டுறவின் பங்கு முக்கியம் – அகிலன் கதிர்காமர்

east tamil

வாளுடன் மாணவர் கைது

east tamil

இனி இரவில் அதிவேகமாக சென்றாலும் சிக்குவீர்கள்

Pagetamil

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

east tamil

Leave a Comment