26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

போனால் வர முடியாது; இலங்கையிலிருந்து செயற்படும் ஐஎஸ் வட்ஸ்அப் குழு: விசாரணை தீவிரம்!

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இலங்கையில் இருந்து இயக்கப்படும் வட்ஸ்அப் குழு தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேற்கு மாகாணத்தில் அனைத்து பிரிவுகளிலும் உள்ள  பொலிஸ் அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு, பிராந்தியத்திற்கு பொறுப்பான டிஐஜி அறிவுறுத்தியுள்ளார்.

‘இன்டர் ஸ்கூல்’ என்ற அந்த வட்ஸ்அப் குழு ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையது என்றும், யாராவது இணைந்த பின்னர், அவர்கள் குழுவிலிருந்து வெளியேற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வட்ஸ்அப் குழு தொடர்பான விசாரணையை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பச்சையரிசி மற்றும் தேங்காய் விலை குறைப்புக்கான கோரிக்கை – இராதாகிருஸ்ணன்

east tamil

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

9 மாத சிறை: நீதிமன்றத்துக்குள் ரகளை செய்த ஞானசாரர்!

Pagetamil

ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி!

Pagetamil

Leave a Comment