தியாக தீபம் திலீபனின் 34 வது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தார்.
தியாகதீபத்தின் நினைவிற்கு அரசு முட்டுக்கட்டை போட்டு வருகின்ற போதும், தமிழர் தாயகத்தில் வீடுகளில் பரவலாக அஞ்சலி நிகழ்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1