Pagetamil
கிழக்கு

அரச மரம் முறிந்து விழுந்து ஆலயம் சேதம்!

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் பாரிய அரச மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் அரசமரத்தடி பிள்ளையார் முற்றாக சேதமடைந்தது.

சேதமடைந்த ஆலயத்தை ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அப்பகுதிக்கு பொறுப்பான அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் உடனடியாக உடனடியாக ஆலயத்தின் மீது விழுந்த அரசமரத்தை அகற்றுவதற்கான பணிகளை முன் தெரிவித்ததுடன் சேதமடைந்த ஆலயத்தை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தம்பலகாமத்தில் ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்

east tamil

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

east tamil

யானையின் தாக்குதலால் வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

east tamil

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மற்றுமொரு விபத்து

east tamil

அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த திமிங்கலம்: புதைக்கும் பணிகள் முன்னெடுப்பு

east tamil

Leave a Comment