பிரான்ஸின் ஈபிள் கோபுரத்திலிருந்து 600 மீட்டர் தூரம் கயிற்றில் கடந்த வீரரின் சாகசம் மக்களைக் கவர்ந்துள்ளது.
நதன் பாவ்லின் (27) என்ற சாகசக்காரர் 700 மீட்டர் உயரத்தில், கயிற்றில் நடந்தது மட்டுமல்ல, பல்வேறு சாகசங்களும் புரிந்தார்.
ஈபிள் கோபுரத்திலிருந்து, Seine ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள கலை அரங்கக் கட்டடத்திற்கு அவர் கயிற்றில் நடந்து சென்றார்.
பிரான்ஸ் தேசிய மரபுடைமை நாளையொட்டி, நேற்று முன்தினம் சனிக்கிழமை அந்தச் சாகசத்தில் அவர் ஈடுபட்டார்.
4 ஆண்டுப் பயிற்சிக்கு பிறகே வெற்றிகரமாக சாகசம் செய்யமுடிந்ததாக நதன் பாவ்லின் சொன்னார்.
#Paris 18 septembre 2021
🎥 @Paris_75_JH #NathanPaulin @NathanPaulinFil marche sur une sangle de 2.5 cm de large à une hauteur de 70 m entre la #TourEiffel #EiffelOfficielle et le #TheatreDeChaillot #DansLesAirs #Bravo #Merci Quel beau moment #ParisJeTAime #JourneesDuPatrimoine pic.twitter.com/e7W7NMP1ld— 🌹🌈🗼 (@Paris_75_JH) September 18, 2021