கைதான ஹம்பாந்தோட்டை மேயருக்கு பிணை!

Date:

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி பகுதியில் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிய விவகாரத்தில் அவர் கைதானார்.

ஹம்பாந்தோட்டை மேயர் இன்று காலை பம்பலப்பிட்டி பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ பம்பலப்பிட்டியில் உள்ள கொத்தலாவல அவென்யூவில் உள்ள தனியார் நிலத்திற்குள் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற வெள்ளாடுகள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்