கொரோனா தொற்றினால் மற்றொரு வைத்தியரும் பலி!

Date:

குருநாகல் மாகாண பொது மருத்துவமனையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று (18) காலமானார்.

மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் பணிபுரிந்த 57 வயதான வைத்தியர் சுதத் பண்டார, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்