4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகள் வந்தன!

Date:

சீனாவிலிடமிருந்து இலங்கை கொள்வனவு செய்த, மேலும் நான்கு மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

பெய்ஜிங்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறப்பு பட்டய விமானத்தில் தடுப்பூசிகள் ஏற்றிவரப்பட்டன.

இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இலங்கை கொள்முதல் செய்வது இது இரண்டாவது முறையாகும்.

தடுப்பூசிகளை ஏற்றி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பட்டய விமானம் UL-865 இன்று அதிகாலை 12:45 மணிக்குகட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்