இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை உடனடியாக விசாரிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார், பொதுப்பாதுகாப்பு அமைச்ச் சரத் வீரசேகர.
முன்னாள் சிறை நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கடந்த 12ஆம் திகதி குடிவெறியில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டி அநாகரிகமாக நடந்து கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கு எதிராக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, நேற்று சிஐடியில் முறைப்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1