நேற்று 118 உயிரிழப்புக்கள்!

Date:

கோவிட் -19 தொடர்பான மேலும் 118 உயிரிழப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

நேற்று (15) இந்த மரணங்கள் பதிவாகின. நாட்டில் பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை  11,817 ஆக அதிகரித்துள்ளது.

61 ஆண்களும் 57 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 12 ஆண்கள் மற்றும் 11 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். 49 ஆண்கள் மற்றும் 46 பெண்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்