வரணி பகுதியில் பையொன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வரணி, குடம்பியன் குளத்திற்கு அருகில் காணப்பட்ட பொதியில் வெடிபொருட்கள் இருந்ததை அவதானித்த பிரதேச மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
1
+1
1
+1
3