அம்பாந்தோட்டை கடற்பரப்பில் நில நடுக்கம்!

Date:

அம்பாந்தோட்டையிலிருந்து தென்கிழக்கில் 160 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் நில நடுக்கம் பதிவாகியிருப்பதாக புவி சரிதவியல் மற்றும் சுங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

4.1 மக்னிரியூட் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும்...

மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து சேதம்; நெல்லியடியில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து...

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் “மறை போற்றும் மாநபியின் புகழோங்கும் விழா

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மறை போற்றும் மாநபியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்