யாழ்ப்பாணம்,வேம்படி வீதி முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் காரொன்று பலத்த சேதமடைந்தது.
ஹைஏஸ் வாகனமொன்றும், காரொன்றும் மோதி விபத்திற்குள்ளாகின.
இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், கார் பலத்த சேதமடைந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1