29.8 C
Jaffna
March 29, 2024
சினிமா

கவர்ச்சியில் கலங்கடித்த கோடான கோடி நிகிதா… குடும்பப் படம்!

சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ மற்றும் சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ என்ற படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிகிதா. அதன் பிறகு இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், ஒரு சில படங்களில் சிறு சிறு காட்சிகளில் தோன்றி மறைந்தார்.

பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் ‘கோடான கோடி’ என்ற கவர்ச்சி பாடலில் நடனமாடி இளசுகளின் மனதை கவர்ந்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான ‘போங்கு’ படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார்.

அதன் பிறகு பெரியளவில் பட வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ககன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

திருமணத்திற்குப் பிறகும் ஒரு சில படங்களில் நிகிதா நடித்துள்ளார்.

நிகிதா தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அதிதி ராவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் – உறுதி செய்த சித்தார்த்!

Pagetamil

இயக்குநர் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்!

Pagetamil

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

Leave a Comment