ஆதிவாசிகளின் தலைவர் உருவாரிகே வன்னிலா அத்தோவின் மனைவி பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
உருவாரிகே ஹீன் மெனிகா சமீபத்தில் சிறுநீரகம் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கோவிட் -19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உருவாரிகே வன்னிலா அத்தோ தனது குழுவினருடன் கடந்த ஜூலை மாதம் கோவிட் -19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1