27.7 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

தமிழ் கட்சிகள் கூட்டாக மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிய ஆவணம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகள் கூட்டாக அனுப்பிய கடிதத்தின் பிரதிகளை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த க.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தம் கருணாகரம் ஆகிய நாடாளுமன்ற  உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

Leave a Comment