இளநீரில் உப்பும், தேசிக்காயும் சேர்த்து அருந்துவது கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கூறுகிறார்.
உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல நாடுகள் இளநீரைப் பயன்படுத்துகின்றன என்று இராஜாங்க அமைச்சர் நேற்று ஊடக சந்திப்பில் பேசினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1