டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலன் ஆகியோருக்கு விளையாட்டு அமைச்சு பணப்பரிசளிக்கவுள்ளது.
தங்கப் பதக்கம் வென்ற ஹேரத்திற்கு ரூ. 50 மில்லியனும், வெண்கலப் பதக்கம் வென்ற துலனுக்கு ரூ.20 மில்லியனும் வழங்கப்படவுள்ளது.
முடக்கம் முடிந்த பின்னர் செப்டம்பர் 7 ஆம் திகதி பதக்கம் வென்ற இருவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்போது பணப்பரிசு வழங்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1