இலங்கையின் கொரோனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை 9,604 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (1) 204 கோவிட் -19 தொடர்பான உயிரிழப்புக்கள் பதிவாகியதாக அரசு தகவல் திணைக்களம் உறுதி செய்தது.
உயிரிழந்தவர்களில் 109 ஆண்களும் 95 பெண்களும் அடங்குவர்.
3 ஆண்கள் மற்றும் 2பெண்கள், 30 வயதுக்கும் குறைவானவர்கள்.
30 ஆண்கள் மற்றும் 20 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். 76 ஆண்கள் மற்றும் 73 பெண்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1