Pagetamil
கிழக்கு

ஊரடங்கில் உலாவியவர்களிற்கு 10,000 ரூபா அபராதம்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் முககவசம் அணியாது சுற்றித் திரிந்தவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையில் நேற்று (28) ஈடுபட்டனர்.

இதன் போது சுகாதார நடமுறையை பின்பற்றாத 80 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. அவர்களில் 15 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் நீதிமன்றம் அபதாரம் விதித்துள்ளதாகக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தொடரும் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டம்

east tamil

அம்பாறையில் நல்லிணக்கத்தின் தேசிய தரவுகளைப் பகிரும் பயிற்சி பட்டறை

east tamil

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் புதிய நிர்வாக குழு தெரிவு

east tamil

வெருகலில் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு – கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

east tamil

லசந்த விக்கிரமதுங்கவின் 16வது நினைவேந்தல் இன்று

east tamil

Leave a Comment