Pagetamil
சினிமா

பிகினி படத்தால் விமர்சனத்துக்குள்ளான எமி ஜாக்சன் 

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் ஜார்ஜ் சம்பந்தப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாவிலிருந்து நீக்கினார். இதனால் இருவருக்கும் பிரச்சினை என்று கூட செய்தி வந்தது.

சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார்.

குழந்தை பெற்ற பிறக்கும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் முன்பை போலவே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகிறார். குழந்தை பிறந்த பிறகு எமி ஜாக்சன் தனது பழைய புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு வந்தார்.

குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே மீண்டும் பழைய உடலமைப்புக்கு திரும்பினார். அதைக் காட்டும் வகையில் சமீபத்தில் படுகவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளார்.

 

தொடர்ந்து எமி ஜாக்சன் தனது பிகினி உடையை காயப்போட்டுள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டு. சம்மர் முடிந்து விட்டது அதான் இப்படி என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சமூகவலைதள ரசிகர்கள் தங்கள் அருவருப்பை வெளிப்படுத்தப்படுகிறார்கள்.

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

Leave a Comment