சங்குப்பிட்டியில் வலையில் சுற்றப்பட்டபடி கரையொதுங்கிய சடலம்!

Date:

பூநகரி – சங்குப்பிட்டி கடல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மிதந்த நிலையில் காணப்படுகிறது.

இது குறித்த தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பூநகரி, சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

மீன்பிடி வலைகள் சுற்றிய நிலையில் காணப்படும் குறித்த சடலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்து 3 கிழமைகள் வரை ஆகியிருக்கலாமென்றும், சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணைக்கு டிமிக்கி விடும் ஷிராந்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப்...

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...

22வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்