25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil
தொழில்நுட்பம்

விமானத்தில் வெடித்த சாம்சங் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறும் வகையிலான பிரச்சினைகளைக் கொண்டிருந்தன. இதன் காரணமாக பல்வேறு அசம்பாவிதங்களும் அரங்கேறியதாக பலர் சமூக வலைதளங்களில் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் சாம்சங் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நியூ ஆர்லின்சில் இருந்து சியாட்டிள் நோக்கி சென்று கொண்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தவரின் சாம்சங் கேலக்ஸி ஏ 21 திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் முழுமையான ஆய்வு நடத்தப்படும் என சாம்சங் கூறுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment