பொலிசாரால் கைதான பின் உயிரிழந்தவருக்கு கொரோனா!

Date:

மத்துகம பொலிஸினால் கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்த வந்த போது உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து வரும் போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக வும், அலரை வேன்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபரை பரிசோதித்த வைத்தியர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

யததொலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவரே உயிரிழந்தார்.

நாகொட பொது மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி நேற்று பிரேத பரிசோதனை செய்தார். அந்த நபர் COVID-நிமோனியாவால் இறந்தது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்தவருக்கு வெளிப்புற அல்லது உள் காயங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்