கிளிநொச்சி மாவட்டத்தில் 2,000 ரூபா பெற 2500 பேர் தகுதி: மாவட்ட அரசாங்க அதிபர்!

Date:

கொவிட் 19காரணமாக நாடு மூடக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த
குடும்பங்களுக்கு ரூபா 2000 வழங்குவது தொடர்பான சுற்று நிருபத்திற்கு அமைய
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 5 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்
இன்றிலிருந்து குறித்த குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்கள் மூலம்
வழங்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு
மாவட்டத்தில் மிகவும் வாழ்வாதாரத்தை இழந்த 2500 பேருக்கு
வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் மாவட்ட அரசாங்கதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 3380 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.15 இறப்புக்கள் வரை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வருகிறது. மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

கொவிட் 19காரணமாக நாடு மூடக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த
குடும்பங்களுக்கு ரூபா 2000 வழங்குவது தொடர்பான சுற்று நிருபத்திற்கு அமைய
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 5மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்
இன்றிலிருந்து குறித்த குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்கள் மூலம்
வழங்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு
மாவட்டத்தில் மிகவும் வாழ்வாதாரத்தை இழந்த 2500 பேருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்கதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 3380 பேர்
தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.15 இறப்புக்கள் வரை மாவட்டத்தில்
இடம்பெற்றுள்ளது. மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வருகிறது
மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்