Pagetamil
சின்னத்திரை

மேலாடை இல்லாமல் போட்டோஷூட் நடத்திய சீரியல் நடிகை!

தமிழில் அம்மன் சீரியலில் ஒரு ரோலில் நடித்தவர் சுபா ரக்‌ஷா. கன்னட நடிகையான அவர் சமீப காலமாக வெளியிட்டு வரும் போட்டோஷூட் ஸ்டில்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சுபா ரக்ஷா ஆடை இல்லமால் தொப்பியை வைத்து மறைத்து போட்டோஷூட் எடுத்து இருந்தார். அது பெரிய அளவில் வைரல் ஆனது.

தற்போது மேலாடை இல்லாமல் பூவை வைத்து உடலை மறைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த போட்டோ அவரது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகிறது. அதில் சுபா ரக்ஷா படுகவர்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு இரகசியமாக அழைத்த நடிகை!

Pagetamil

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

‘யானை மிதித்து சாகக் கிடந்தேன்… தூக்கிச் சென்றவன் என் மார்பை பிடித்து சுகம் கண்டான்’: பிரபல தமிழ் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

Pagetamil

கணவனை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!