11 வயது ஈராக் சிறுவன் தனது பூனைக்கு 1.6 மில்லியன் ஈராக் தினார் (219119 இலங்கை ரூபா) மதிப்புள்ள தங்க நெக்லஸை வாங்கி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பூனை நெக்லஸை அணிந்திருக்கும் புகைப்படங்களை, நகைக்கடையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தவுடன் சமூக வலைதளங்களில் வைரலானது.
சிறுவன் பூனைக்குட்டிக்கு ‘சோசோ’ என்று பெயரிட்டதாகவும். தாயால் கைவிடப்பட்ட பூனைக்குட்டியை எடுத்து வளர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1