27 C
Jaffna
December 18, 2024
Pagetamil
சினிமா

இணையத்தில் காட்டுத்தீயாக பரவும் நடிகையின் அந்தரங்க வீடியோ!

போஜ்புரி நடிகை ப்ரியங்கா பண்டிட்டின் அந்தரங்க வீடியோ கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகை த்ரிஷாகர் மதுவின் எம்.எம்.எஸ். வீடியோ கடந்த வாரம் லீக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் ப்ரியங்கா பண்டிட். பவன் புத்ரா, இச்சாதாரி, கரம் யுக் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ப்ரியங்கா பண்டிட்டின் அந்தரங்க வீடியோ ஒன்று கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.

அது ப்ரியங்காவின் பழைய வீடியோ என்று கூறப்படுகிறது.

போஜ்புரி நடிகை த்ரிஷாகர் மது வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருந்த எம்.எம்.எஸ். வீடியோ கடந்த வாரம் கசிந்து வைரலானது. இந்நிலையில் ப்ரியங்காவின் அந்தரங்க வீடியோவும் கசிந்து வைரலாகியுள்ளது போஜ்புரி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

“அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை,.வேறு யாரோ ஒரு பெண். என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே இப்படி சதி செய்கிறார்கள்“ என வழக்கமாக நடிகைகள் கூறுவதை போலவே ப்ரியங்கா பண்டிட் கூறியுள்ளார்.

லீக்கான வீடியோ தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ப்ரியங்கா. அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்போது போஜ்புரி நடிகர் பிரதீப் பாண்டேவுடன் டேட்டிங் செய்கிறார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக த்ரிஷாகர் மதுவின் வீடியோ லீக்கானபோது, அதை டிலீட் செய்துவிடுமாறு தன் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அந்த வீடியோ எப்படி லீக்கானது என்றே தெரியவில்லை என்றார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

Leave a Comment