மேலும் 80,000 ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு வந்துள்ளன.
அத்துடன், சீனாவிடம் இருந்து நாளை ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெற உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1