நேற்று 183 கொரோனா மரணங்கள்!

Date:

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று (21) மேலும் 183 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

107 ஆண்களும் 76 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்ட 136 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 45 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குட்பட்ட இருவர் மரணித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,366 பேர் உயிரிழந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மதியம் 1 மணிக்குப் பிறகு உஷார்! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட திடீர் வானிலை எச்சரிக்கை!

இலங்கையின் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று...

பிரபாகரனுக்கு வாழ்த்து சொன்னவருக்கு சபையில் இடமில்லை! ரவிகரன் எம்.பி.க்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களும் மாவீரர்...

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்