ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். தெலுங்கிலிருந்து கோலிவுட் பக்கத்திற்கு வந்த ஸ்ரீரெட்டி , பல தமிழ் நடிகர்கள் இயக்குநர்களை கூட விடாமல் பலர் பற்றி அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார் மேலும் விஷால் குறித்த பகிரங்கமாக சர்ச்சையாக பேசி மாட்டிக்கொண்டார்.
மேலும் இணையத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது குளியல் தொட்டியில் பீர் குடித்துக்கொண்டிருக்கும் ஒரு எல்லைமீறிய புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியடையவைத்துள்ளாா். இதைப் பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கருத்து தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1