உலக நாயகன் கமல்ஹாசனின் படங்கள் என்றாலே இரண்டு விசயங்கள் கவனிக்கப்படும். ஆண்டவரின் நடிப்பு முதலாவது. அடுத்தது ஆண்டவரின் முத்தம்.
அதனால்த்தான் ஆண்டவரை நடிப்பிற்காக உலக நாயகன் என்றும், முத்தத்திற்காக முத்த நாயகன் என்றும் செல்லமாக அழைக்கிறார்கள்.
ஆண்டவரின் படத்தில் கதை, தொழில்நுட்பம், நடிப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல், கூட நடிக்கும் நடிகைகளுடன் முத்தக் காட்சிகள் வைப்பதிலும் கவனமாக இருப்பார். எந்த ஹீரோயினென்றாலும், குறைந்தது ஒரு முத்தக் காட்சியாவது வைத்து விடுவார். பெரும்பாலும் உதட்டு முத்தக்காட்சிகள் தான்.
காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக அப்படி செய்வார் என்கிறார்கள். அது எதுவாகவும் இருந்து விட்டு போகட்டும், நமக்கு கிளுகிளுப்பு என்கிறார்கள் ஜொள்ளர்கள்.
கமலஹாசன் தன்னுடன் நடித்த பல நடிகைகளுக்கு முத்தங்கள் கொடுத்திருந்தாலும் ஒரே ஒரு நடிகைக்கு மட்டும் ஒரு படத்தில் 13 முத்தங்கள் கொடுத்து மூச்சுமுட்ட வைத்துள்ளார்.
கமலின் சினிமா கரியரில் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விருமாண்டி. இந்த படத்தில் அதிகளவு ஆக்சன் காட்சிகள் இருந்தாலும், அதற்கு சற்றும் குறைவில்லாமல் ரொமான்ஸ் காட்சிகளும் இருந்தன.
அந்த படத்தில் ஜோடியாக நடித்த அபிராமியை பாடாய் படுத்தி எடுத்திருப்பார் ஆண்டவர்.
நடிக, நடிகையர்களின் அந்தரங்க தகவல்களை வெளியிட்டு வரும் பயில்வான் ரங்கசாமி ஒஒருமுறை குறிப்பிடுகையில், கமல்ஹாசன் விரட்டி விரட்டி அபிராமியை காதலித்ததாக குறிப்பிட்டிருந்தார்.