வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களிற்கு ரூ.2,000 கொடுப்பனவு!

Date:

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வாழ்வாதாரத்தை இழந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரூ .2,000 உதவித் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளர் எஸ்ஆர் ஆட்டிக்கல இதனை தெரிவித்தார்.

23 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி, பிற கொடுப்பனவுகளைப் பெறாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உதவித்தொகையைப் பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.

பயனாளிகளின் பட்டியலை அதற்கேற்ப தொகுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்