மன்னார் நிலைமை!

Date:

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்கியுள்ள நிலையில் மன்னார் மாவட்டமும் முடங்கியுள்ளது.

இன்றைய தினம் சனிக்கிழமை மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை தவிர ஏனைய செயற்பாடுகள் முடங்கியுள்ளது.

அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

எனினும் நடமாடும் அத்தியாவசிய சேவைகள் இடம்பெற்று வருகின்றது.மீனவர்கள் கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்.

மேலும் மருந்தகம்,வைத்தியசாலை,எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயற்பாடுகள் வழமையான போல் இடம்பெற்று வருகின்றது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்