சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன இடமாற்றப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் அவரது பங்களிப்பில் அரச தலைமை திருப்தியடையாமையே இடமாற்றத்திற்கு காரணமென தெரிய வந்துள்ளது.
நேற்று நடந்த கொவிட் செயலணி கூட்டத்தில் இந்த விவகாரம் கலந்துரையாடப்பட்டதாகவும், அசேல குணவர்த்தனவிற்கு வேறொரு உயர்பதவி வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1