ஓணம் விருந்து: ஓவர் கவர்ச்சி காட்டிய அனுபமா!

Date:

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார். அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

தற்போது தான் தட்டுத்தடுமாறி, இந்த வருடம் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் நடித்து விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கூடி கும்மாளம் அடிப்பார்.

இதுவரை இடுப்பை கூட காட்டாமல் நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் சமீபகாலமாக இன்ச் பை இன்ச்சாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்